4.10.05

காத்திருந்தேன் காத்திருந்தேன்

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை..
பாத்திருந்தாய் பாத்திருந்தாய்
பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால்
நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...
காதல் உண்டா கேட்டு சொல்லு...

what a waiting what a waiting
lovely birds tell my darling
you are watching you are watching
love is but a game of waiting....

2 comments:

ராம்கி said...

சிறு பாடலாக இருந்தாலும் அற்புதமான பாடல். எஸ்பிபியின் குரல் காத்த்ருப்பின் தவிப்பை வெளிப்படுத்துகிறது. நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி.

Chandravathanaa said...

நன்றி ராம்கி