23.2.06

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்...

படம் : சிகரம்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உயிரை மேவிடும் உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சதை கலை மறந்தாலும்
கண்கள் இன்றிமைப்பது மறந்தாலும்
நற்றவர் தவ உள்ளிருந்தோம்பும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே

6 comments:

.:dYNo:. said...

Thanks a ton, Chandravathanaa.

.:dYNo:.

Mahessss said...

Nama Sivayam Vazhga
Nathan thall Vazhga
Imai pozhuthum en nenjil
neengathan thall Vazhga

sivanai eppadi padinalum athan suvai kuraiyadhu..

Sivan enrum ungalin ul uraiyattum.

nanri... Ms. chandravathana.

குமரன் (Kumaran) said...

அன்பு Chandravadana.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

G.Ragavan said...

மிகவும் அருமையான தமிழ்ப் பாடல். நூறு வேத நூல்களின் சாரம் இதில் உள்ளது. தமிழில் இல்லாதது எது!

சரி. இந்தப் பாட்டு சிகரம் படத்தில் உள்ளதா? யார் பாடியிருக்கிறார்கள்? கேட்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

Ram.K said...

நான் இப்பாடலை MS சுப்புலட்சுமி அம்மா பாடிக் கேட்டிருக்கிறேன். (கண்களில் கண்ணீர் வந்துவிடும்) உருக்கமாக இருக்கும். HMV வெளியீடு.

சிகரத்தில் SPB இசையமைப்பில் இப்பாடலா? நான் கேட்டதில்லை.

தேடிப்பார்க்கிறேன்.

நன்றி.

Chandravathanaa said...

டைனோல, மகேஸ், குமரன், ராகவன், பச்சோந்தி
கருத்துக்களுக்கு நன்றி.

சிகரம் படத்தில் இப்பாடலை எஸ்.பி.சைலஜா பாடியுள்ளார்.
பாடலை ஒலிவடிவில் கேட்பதாயின் இங்கே