1.5.07

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே...

படம் - தளபதி
பாடியவர் - மிதாலி
இசை - இயைராஜா

2 comments:

Bharathiya Modern Prince said...

"யமுனாயாற்றிலே ஈரக்காற்றிலே..." யாரோ ஒரு வடநாட்டுப் பாட்டுக்கார் எவ்வளவு அருமையாக தன் குரலால் நம்மை வருடிவிட்டுப் போய்விட்டார் பாருங்கள். இசைஞானி, பாடல் மெட்டுக்களை மட்டுமல்ல, நல்ல கலைஞர்களையும் கண்டுபிடிக்கிறார். அதனால் தான் அவர் ஞானி.

ரொம்ப நன்றியக்கா இந்தப்பாடலுக்கு.

Chandravathanaa said...

நன்றி வெங்கடேஷ் வரதராஜன்
சரியாகச் சொன்னீர்கள்.
வருடி விடுவது போல மிக அழகாகவும் இனிமையாகவும் அமைந்த இதமான பாடல்.